தமிழ்நாடு

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்ட அமைச்சர்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அம்மாபட்டி விளக்கில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்