தமிழ்நாடு

பள்ளியில் அண்ணனை பார்க்க வந்த தங்கை.. 4 வயது சிறுமியை கண்மண் தெரியாமல் கொடூரமாக தாக்கிய HM

தந்தி டிவி

பள்ளியில் அண்ணனை பார்க்க வந்த தங்கை.. 4 வயது சிறுமியை கண்மண் தெரியாமல் கொடூரமாக தாக்கிய ஹ்ம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 4 வயது சிறுமியை அரசு பள்ளி தலைமை ஆசிரியை தாக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான காந்தி கல்வி நிலையத்தில், சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்கு 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவருடன் அவரது தங்கையும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தலைமையாசிரியர், அந்த சிறுமியை கம்பால் அடித்து காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சிறுமியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மல்லாங்கினறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்