தமிழ்நாடு

"Only GPay மட்டும் தான்.. Cash-லாம் வாங்க முடியாது!" அடம் பிடிக்கும் ரயில்வே ஊழியர்.. வெளியான வீடியோ

தந்தி டிவி
• ராஜபாளையத்தில் ரயில்வே அலுவலரின் அலட்சியத்தால் டிக்கெட் கவுண்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் பயணம் செய்யவும், சென்னையில் இருந்து குரூவாயூர் செல்லும் ரயிலில் பயணம் செய்யவும் ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் டிக்கெட் எடுத்தபோது, டிக்கெட் கவுன்டரில் இருந்த அலுவலர், ஜிபே மூலமாக பணம் செலுத்தினால் மட்டுமே டிக்கெட் தரப்படும் என்று கூறினார். இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருக்கையை விட்டு எழுந்து சென்ற அவர், நீண்ட நேரத்திற்குப் பிறகு வந்து பணம் வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார். அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்