தமிழ்நாடு

"நரிக்குடி ஒன்றிய தலைவர் தேர்தல் வழக்கு : குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உத்தரவு"

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திமுகவை சேர்ந்த காளீஸ்வரி என்பவர் தொடர்ந்த இவ்வழக்கில், நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவரும் சமமான வாக்குகள் பெற்றிருப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளதால், மறு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், குலுக்கல் முறையில் ஒன்றிய தலைவரை தேர்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

CM Vijay | Chennai High Court | CM விஜய் தரப்பில் மனு - ட்விஸ்ட் கொடுத்த சென்னை ஐகோர்ட்

INDIA Alliance | இந்தியா கூட்டணி எடுத்த முடிவு? அப்ப உண்மை தானா

Supreme Court Of India | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Nanjil Sampath |தவெக அரசை விமர்சித்தாரா நாஞ்சில் சம்பத்? - அரசியல் களத்தில் அதிரடி ட்விஸ்ட்

Weather Report | இந்த மாவட்டங்களில்.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்