தமிழ்நாடு

ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து...செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உயிரிழப்பு

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து குறித்து சுட்டெரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜா என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தி சேகரித்து விட்டு அருப்புக்கோட்டையில் உள்ள தனது அலுவலகதிற்கு சென்ற ராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்