தமிழ்நாடு

அதே இடத்தில் அதிர்ந்த பூமி... பாறைக்குள் நுழைந்த பூகம்பம் - களமிறங்கிய காவல் துறையினர்..

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் விதிகளை மீறி செயல்பட்ட கல்குவாரி

கல்குவாரியில் பாறைகளை துளையிட்டு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் வெடிக்க வைப்பு

வெடி மருந்துகளும் பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டது

முன்னதாக ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு அறிவிப்பை வழங்கிய வருவாய்த் துறையினர்

பொதுமக்கள் யாரும் குவாரியை சுற்றி 300 மீட்டர் தூரம் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்