தமிழ்நாடு

#BREAKING || 2,150 கிலோ வெடி மருந்து...அரண்டு போன அதிகாரிகள்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல் குவாரியில் வெடி விபத்து நடந்த விவகாரம்

முதல்கட்டமாக 2,150 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்

வெடி விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் வெடி மருந்துகளை 3வது நாளாக சேகரிக்கும் பணி

2,150 கிலோ வெடி மருந்துகளை பந்தல்குடியில் உள்ள தனியார் வெடி மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்க எடுத்துச் சென்ற அதிகாரிகள்

வெடி மருந்துகளை முழுமையாக அகற்றிய பிறகே ஆவியூர் கல் குவாரியில் பாறைகளை துளையிட செலுத்தப்பட்டுள்ள வெடி மருந்துகளை வெடிக்க வைக்க திட்டம் 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு