தமிழ்நாடு

Virudhunagar | Fire | விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து | களத்தில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்

thanthitv

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து ஊடக செய்திகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆணையம், காயமடைந்தவர்களின் நிலை, விசாரணை முன்னேற்றம் மற்றும் இழப்பீடு விவரங்கள் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமைச் செயலர் மற்றும் விருதுநகர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்