விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்திவருவதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்... பட்டாசு ஆலையின் உரிமையாளரை தேட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்...