தமிழ்நாடு

பாஜக நிர்வாகி வீட்டில் கைவரிசை.. CCTVயில் பதிவான மிரட்டல் சைகை

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக நிர்வாகி வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரித்திவிராஜ் என்பவர், குடும்பத்துடன் வெளிய்ர்ர் சென்றிருந்த போது, இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், பீரோவில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சுகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்