தமிழ்நாடு

தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சி : வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

தந்தி டிவி

விருத்தாலசலத்தில் தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ரயில் நகரில் வசிக்கும் மணியின் வீட்டுக்குள் புகுந்த இரு வடமாநில இளைஞர்கள் 3 பேர் மணியையும், அவர் மனைவியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | Dindigul | ``மிகுந்த வேதனை’’ - CM விஜயையும் உலுக்கிய உயிரிழப்பு

TVK | Congress | ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என பகிரங்க அறிவிப்பு

Nepal ``49 பேர் மூட்டை; அடுக்கி வைத்திருந்த சிசிடிவியை பார்த்தேன்’’ - டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி

Nellai இளைஞர் தலையை அறுத்து அவர் வீட்டு வாசலிலேயே வீச்சு - நெல்லையில் உச்சகட்ட பயங்கரம்

Dindigul ``ஒரு உசுருல்ல.. நாலு பிஞ்சு உசுரு’’ - அநியாயமாக 4 குழந்தைகள் பலி; கொடூரத்தை செய்தது யார்?