தமிழ்நாடு

இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை வீடியோ... சுத்து போட்டு அடித்த ஊர் மக்கள் - அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

ஆளவந்தான், கேஜிஎஃப் புகழ் ரவீணா டாண்டனின் கார் விபத்தை ஏற்படுத்தியதாக வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவிய நிலையில், அது பொய் குற்றச்சாட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... மும்பை ககர் பகுதி கார்ட்டர் சாலையில் ரவீணா டாண்டனின் காரை ஓட்டுநர் நிறுத்த முயன்ற போது காரானது பெண் ஒருவரின் மீது மோதி அவர் காயமடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது... ஓட்டுநரை பாதிக்கப்பட்டவர்கள் தாக்கியதாகக் கூறி ரவீணா டாண்டன் போதையில் தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவியது...

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP