தமிழ்நாடு

பேச்சு மூச்சு இல்லாமல் போன நபர்-கடவுள் போல் வந்து மீண்டும் இதயத்தை துடிக்க விட்ட பெண் -வைரல் வீடியோ

தந்தி டிவி

மார்த்தாண்டம் அருகே சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றவர் மீது பஸ் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிராயன்குழி பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுந்து கிடந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண் செவிலியர் ஒருவர் ஓடி வந்து முதலுதவி செய்து அவரை காப்பாற்றினார். இதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை