Viral Video ``அக்கிரமத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு’’ - ஒரு பேக்கரியவே `புரோட்டா’ போட்ட கொடூரன்கள்
Viral Video ``அக்கிரமத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு’’ - ஒரு பேக்கரியவே `புரோட்டா’ போட்ட கொடூரன்கள்
thanthitv
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பேக்கரி கடையில் தின்பண்டங்களுக்கு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்டு, கடை உரிமையாளரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.