தமிழ்நாடு

Viral Video| பெண் டாக்டர் கன்னத்தில் பளாரென அறைந்த பேஷண்ட் - அதுவும் போலீஸ் முன்னாலேயே..

பெண் டாக்டர் கன்னத்தில் பளாரென அறைந்த பேஷண்ட் - அதுவும் போலீஸ் முன்னாலேயே..

thanthitv

#doctor #accused #viralvideo மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட கைதி, பெண் மருத்துவரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, ஐந்து காவலர்களின் பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட கைதி காதர் அலி ரசாக் அலி திடீரென மருத்துவரைக் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. காவலர்கள் முன்னிலையிலேயே மருத்துவர் தாக்கப்பட்டதற்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. .

Pocso Act நம்பவைத்து சீரழித்த மிருகங்கள் சிறுமிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்த சிங்கப்பெண் படை

Madras High Court| ``கணவரின் திருமணத்தை மீறிய உறவு துன்புறுத்தல் அல்ல’’ - ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

CM Vijay| ஊக்கத்தொகை அறிவித்த CM விஜய்

Cyclone | தேதி குறிப்பு.. புயல் கரையை கடக்கும் லொகேஷன் இதுதான் - தமிழகத்தில் எங்கெல்லாம் அலர்ட்

TN Rains | Heavy Rain | Chennai | IMD | இந்தா வந்துருச்சு மழை அலர்ட் - ரெடியா இருந்துக்கோங்க மக்களே