தமிழ்நாடு

சீறிப்பாயும் ஒகேனக்கல்... மாவட்ட நிர்வாகம் கொடுத்த எச்சரிக்கை

தந்தி டிவி

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்..

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை, செய்தியாளர் நரசிம்ம குமாரிடம் கேட்கலாம்...

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 10,500 கன அடியாக நீர்வரத்து இருந்தது

இன்று காலை 7 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 13,000 கன அடியாக அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரித்து வருவதால் பரிசல் இயக்க இரண்டாவது நாளாக தடை

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்