தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல இடங்களில் பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியே நடமாடுவது தொடர் கதையாக உள்ளது.