விதிமீறல் - சென்னையில் 10 மாடி கட்டிடம் இடிப்பு /சென்னை தி.நகரில் விதிமீறி கட்டப்பட்ட 10 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி மும்முரம்/சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்படும் கட்டிடம் /3 மாடி கட்டிடத்தில் அனுமதி பெற்றுவிட்டு 10 மாடி கட்டிய கட்டுமான நிறுவனம் /உரிய பாதுகாப்பு அம்சங்களுடன்
10 மாடி கட்டிடத்தை இடிக்கும் சிஎம்டிஏ அதிகாரிகள் /