தமிழ்நாடு

சென்னை - உயர்நீதிமன்ற நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்பு

சென்னை - உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்றுள்ளார்.

தந்தி டிவி
சென்னை - உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்றுள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், அவருக்கு தலைமை நீதிபதி தஹிலரமணி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு