தமிழ்நாடு

``தடுத்தால் நடுரோட்டில் விநாயகர் சிலையை வைப்போம்..'' - பரபரப்பை கிளப்பிய இந்து அமைப்பினர்

தந்தி டிவி

சென்னையில் புதிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து இந்து அமைப்பினர் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் விநாயகர் சதுர்த்தியை சென்னையில் புதிய இடங்களில் சிலை வைத்து கொண்டாட கூடாது என்பதற்கு பாதுகாப்பு வழங்க அதிகப்படியான காவலர்கள் இல்லை என்பதை காரணமாக கூறப்படும் நிலையில் காவலர்களை அதிகப்படுத்த வேண்டுமே தவிர சிலைகளை புதிதாக வைக்கக் கூடாது என கூறக்கூடாது என தெரிவித்தனர். புதிய சிலைகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனினும் சிலைகள் வைப்போம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அதனை தடுக்கும் பட்சத்தில் விநாயகர் சிலையை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்தனர்.

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"