தமிழ்நாடு

கண்ணைவிட்டு விலகாத ஆச்சரியம்... ஒரே இடத்தில் 21,000 விநாயகர் சிலைகள்... தொடங்கி வைத்த அமைச்சர்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கத்தில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சியை அமைச்சர் அன்பரசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். குரோம்பேட்டையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சீனிவாசன் நடத்தும் இந்த கண்காட்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாதஸ்வரம் வாசிக்கும் விநாயகர், படகோட்டி விநாயகர் என விதவிதமாக எட்டு அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Chennai Raid | செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அதிரடி | 2வது நாளாக இறங்கிய அதிகாரிகள்

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி