தமிழ்நாடு

இதுவரை எங்கும் இல்லாத `அசுவத்தாமன்' வேடத்தில் விநாயகர்

தந்தி டிவி

ஒசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்த கல்கி 2898 AD திரைப்படத்தை மையமாக கொண்டு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் செலவில் சினிமா கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்கி விநாயகரை ஏராளமானோர் பார்த்து சென்றனர்.

#Breaking || TN Election 2026 | இனி அனுமதி வாங்கிய பிறகே.. திருப்பி போடப்பட்ட திருச்சி

TN Assembly Election | ECI | "நாளையே தொடக்கம்..." - அதிரடியாக மாறிய களம்

#Breaking || Puducherry Election 2026 | நீடிக்கும் இழுபறி.. புதுச்சேரிக்கு அதிர்ச்சி

#Breaking || TN Election 2026 | தேதி அறிவித்த அடுத்த நொடியே.. மொத்தமாக மாறிய கண்ட்ரோல்

Election Commission | Model Code of Conduct | தேர்தல் ரூல்ஸ்... இனிமே இப்படித்தான்