தமிழ்நாடு

யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கோவையை அடுத்த சாடிவயல் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி
கோவையை அடுத்த சாடிவயல் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுயம்பு மற்றும் வெங்கடேஷ் யாணைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சுயம்பு மற்றும் வெங்கடேஷ் யானைகளுக்கு சந்தன பொட்டு அலங்காரம் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு யானைகளுக்கும் வெல்லம் மற்றும் கரும்புகளை வனத்துறையினர் வழங்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்