வருகிறது விநாயகர் சதுர்த்தி.. தயார் நிலையில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சிலைகள்
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் பகுதியில் காகிதக்கூழ் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவை பயன்படுத்தி இயற்கையான முறையில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.