தமிழ்நாடு

திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி

திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 150 கிலோ எடை கொண்ட பெரிய கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்