தமிழ்நாடு

சாப்பிடுவதில் பரோட்டா சூரியையே விஞ்சிய கல்லூரி மாணவர் - எவ்வளவு சாப்பிட்டார் தெரியுமா..?

தந்தி டிவி

விழுப்புரம் செஞ்சி அடுத்த அண்ணமங்கலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் மூன்றே நிமிடங்களில் 12 பரோட்டாக்களை சாப்பிட்டு அசத்தியுள்ளார் ஒரு மாணவர்... கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், செஞ்சி கோட்டை கல்யாண மகாலின் மாதிரி அனைவரையும் அசர வைத்தது... பரோட்டா சாப்பிடும் போட்டி பலரையும் கவர்ந்தது... ஆண் பெண் என பேதமின்றி மாணவ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு பரோட்டாக்களை வெளுத்து வாங்கினர்... அதிலும் ஒரு மாணவர் வெறும் மூன்றே நிமிடங்களில் 12 பரோட்டாக்களை மின்னல் வேகத்தில் சாப்பிட்டு பரோட்டா சூரியையே மிஞ்சி விட்டார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்