தமிழ்நாடு

நள்ளிரவில் காரை ஒட்டி வந்த 14 வயது சிறுவன் - கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்திய போலீசார், அந்த காரை சிறுவன் ஓட்டி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரணையில் அந்த சிறுவன் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருவது தெரிந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளரும் சிறுவனின் மாமா-வுமான ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்