தமிழ்நாடு

Villupuram | Ponmudi | ``எப்போதும் நிலைக்காது’’ - தீர்ப்புக்கு பின் பொன்முடி சொன்ன வார்த்தை

எப்போதும் நிலைக்காது’’ - தீர்ப்புக்கு பின் பொன்முடி சொன்ன வார்த்தை

thanthitv

``எப்போதும் நிலைக்காது’’ தீர்ப்புக்கு பின் பொன்முடி சொன்ன வார்த்தை செம்மண் குவாரி வழக்கு - பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தன் மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாக பொன்முடி கூறியுள்ளார்... உண்மைக்கு கிடைத்த வெற்றி இது என்றும், பொய் வழக்குகள் எப்போதும் நிலைக்காது என்பதற்கான உதாரணம் இந்த வழக்கே என்றும் அவர் தெரிவித்துள்ளார்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு