தமிழ்நாடு

விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் அதிரடி கைது - குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல மொத்த லாட்டரி சீட்டு வியாபாரி ஸ்ரீதர் உள்பட 47 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல மொத்த லாட்டரி சீட்டு வியாபாரி ஸ்ரீதர் உள்பட 47 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்