Villupuram | கையில் வேலுடன் அமர்ந்து மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்ட பக்தர்கள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அன்பகநாயக ஈஸ்வரர் கோயில் வளாகத்தில், ஆறுமுகப் பெருமானுக்கு 60-ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது