தமிழ்நாடு

"குழந்தை கடத்தல் நடக்கவில்லை" - காவல் கண்காணிப்பாளர் அதிரடி

தந்தி டிவி

விழுப்புரத்தில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் இல்லை - காவல்துறை

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். பக் சிவாச், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்/"சந்தேகப்படக்கூடிய நபர் வந்தால் போலீசிடம் தெரிவிக்கவும்"/"சந்தேகப்படக்கூடிய நபரை யாரும் அடிக்கக் கூடாது"/"விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடக்கவில்லை"/"சமூக வலைத்தளங்களில் வரும் தகவல் பொய். அவற்றை பகிராதீர்கள்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்