தமிழ்நாடு

சிறந்த மதிப்பெண் பெற்ற 10 ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கப்பட்டது

சிறந்த மதிப்பெண் பெற்ற 10 ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கப்பட்டது

தந்தி டிவி
பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்