தமிழ்நாடு

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - கிராம மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்​டுள்ளனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் 200க்கும் மேற்படோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்​டுள்ளனர். இதனால் தீபாவளி பண்டிகையை கூட கொண்டாட முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்