தமிழ்நாடு

சுடுகாட்டு பாதை கோரி நூதன முறையில் ஆட்சியரிடம் மனு...

நெல்லை சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதை கோரி, ஏராளமானோர் ஈம சடங்கு செய்யும் பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நூதன முறையில் மனு அளித்தனர்.

தந்தி டிவி
நெல்லை சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதை கோரி, ஏராளமானோர் ஈம சடங்கு செய்யும் பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நூதன முறையில் மனு அளித்தனர். கரிவலம்வந்தநல்லூர் கிராம மக்கள் அளித்த புகார் மனுவில், தங்களது பகுதியில் கழிப்பறைகளையும் அமைத்திட வலியுறுத்தி உள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஈமச்சடங்கு பொருட்களுடன் நூதன முறையில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்