தமிழ்நாடு

அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...

அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய், மதிப்பிலான தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர் வரிசையாக அளித்தனர்.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம், கோட்டை மேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய், மதிப்பிலான தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர் வரிசையாக அளித்தனர். இப்பள்ளியின் கல்வித்தரம் தனியார் பள்ளியை விட சிறந்து விளங்குகிறது. இதனால் இப்பள்ளிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஊர் மக்கள் மேஜை, நாற்காலி, புத்தகங்கள், பேனாக்களை மேள தாளத்துடன் கொண்டு வந்து வழங்கி, ஆசிரியர்களை பாராட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்