தமிழ்நாடு

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த தெய்வானை என்பவரிடம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பயிர் அடங்கல் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதால், தெய்வானையின் மகன் கண்ணன், அவரது உறவினருடன் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து, பேச்சு கொடுத்தபடியே, அவர் லஞ்சம் கேட்பதை தனது செல்போனில் மறைமுகமாக பதிவு செய்துள்ளார்.

Air Gun| சென்னையில் கேட்ட பயங்கர துப்பாக்கி சத்தம்.. அலறிய அமைந்தகரை

Ravimohan | வீட்டு பணிப்பெண்களை மகனோடு சிறைபிடித்த ரவிமோகன்?

CM Vijay | TN Assembly | "CM விஜய் சொல்வது உண்மைதானே" - ஒரே போடாக போட்ட நந்தகுமார்

CM Vijay | "நீங்க கேட்டுதான் CM விஜய் பேசுறாரு.. நீங்க ஏன் இல்ல" - பரபரப்பாக பேசிய நந்தகுமார்

CM Vijay Assembly Speech | "ஒரே ஒரு கேள்வி நான் கேட்குறேன்.." CM விஜய் அதிரடி பேச்சு