தமிழ்நாடு

ஒரு ஊரே பேசி பெண்ணை ஒதுக்கிய கொடூரம்...கண்ணீர் மல்க வெளியான வீடியோ

தந்தி டிவி

ராசிபுரம் அருகே 2 பெண்கள் உட்பட 4 பேரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் முள்ளுகுறிச்சி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி கணவரை பிரிந்த நிலையில் அவரது சகோதரி தங்கமணி உடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தில் பூங்கொடி வீடு கட்டி வருவதாக தெரிகிறது. இதனிடையே அவர் வீடு கட்டிவரும் நிலத்திற்கு மேல் செல்லும் மின்சார வயரை மாற்றுவதில் ஏற்பட்ட தகராறில், தனது குடும்பத்தை ஊர் பஞ்சாயத்து ஒதுக்கி வைத்துள்ளதாக பூங்கொடி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்