தமிழ்நாடு

மாநாடு முடிந்த வி.சாலையா இது? - பார்த்து ஷாக்கான ஏற்பாட்டாளர்கள்

தந்தி டிவி

மாநாடு முடிந்த வி.சாலையா இது? - பார்த்து ஷாக்கான ஏற்பாட்டாளர்கள்

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 லட்சத்தும் மேற்பட்ட தொண்டர்கள் வந்ததாக கூறப்படுகிறது. 90 ஆயிரம் நாற்கலிகள் மட்டுமே போடப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் உட்கார இடமின்றி தவித்ததாவும், குறிப்பாக குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் தெரிவித்தனர். கொளுத்தும் வெயில் மாநாட்டு அரங்கின் இடதுபுறத்தில் குடிநீர் வசதி செய்யபடாததால் கழிவறைக்கு வைக்கபட்ட தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி பலர் குடித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் விஜயை காண மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு சிரமங்கள் எதுவும் தெரியாமல்

மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்