தமிழ்நாடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வெற்றிக்காக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் - ஸ்டாலின்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் வெற்றிக்காக திமுகவினர் அயராது களப்பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

மக்களின் நம்பிக்கையை, அவர்கள் தருகின்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுகின்ற வகையில் கழகத்தினரின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமையவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட தொண்டர்கள் அயராது களப்பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்