தமிழ்நாடு

"விக்கிரவாண்டி தொகுதியில் வெளியூர் நபர்கள் முகாம்" - வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக மனு

விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டுள்ள வெளியூர் நபர்களான திமுகவின் முக்கிய பிரமுகர்களை வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டுள்ள வெளியூர் நபர்களான திமுகவின் முக்கிய பிரமுகர்களை வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கழக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேஎல் அளித்துள்ள இந்த மனுவில், தோல்வி சதவீதத்தை குறைக்கும் முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வாக்குச்சாவடிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்