தமிழ்நாடு

விக்ரம் பிரபுவின் `லவ் மேரேஜ்' பட 2வது பாடல் வெளியீடு

தந்தி டிவி

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் 2வது பாடல் வெளியாகியிருக்கு...அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியிருக்குற இந்த படத்துல சத்யராஜ் சிறப்புத் தோற்றத்துல நடிச்சிருக்காரு.. இந்த படம் 30 வயதுக்கு மேல தாமதமா திருமணம் செய்யுற நாயகன் பத்தியும், திருமணத்தால ஏற்படுற சிக்கல்களப் பத்தியும் பேசியிருக்காம்..ஷான் ரோல்டன் இசைல புதுசா பேஜாரானேன்ற பாடல் வெளியாகியிருக்கு...மோகன் ராஜன் எழுதிய இந்த பாடல, சிவாங்கி பாடியிருக்காங்க...

Insurance | வாகன ஓட்டிகள் கவனம்.. கவனம் - டிசம்பர் 15 முதல் புது ரூல்ஸ்

Supreme Court | உச்ச நீதிமன்றம் அதிமுக்கிய உத்தரவு

Govt College | Fraud | அரசு கஜானாவில் இருந்து சென்ற ரூ.8.5 கோடி மாயம்

Agnipath Soldier | "இனி `அக்னிபத்’ வீரர்கள்.." - புதிய முடிவில் மத்திய அரசு

US Election Results தடம் தெரியாமல் சுருங்கிய டிரம்ப் கட்சி - கொடியை பறக்கவிட்ட Democrats