தமிழ்நாடு

"பொருளாதார வீழ்ச்சிக்கு ஆன்-லைன் வர்த்தகம் தான் காரணம்" - வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கருத்து

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு, ஆன்லைன் வர்த்தகம் தான் காரணம் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு, ஆன்லைன் வர்த்தகம் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை மத்திய அரசு சந்திக்கும் என அவர் தெரிவித்தார்.

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்