Vijay Iftar Party |நேத்து இப்தார் நோன்பு விழாவுல இப்படி ஒன்னு நடந்துச்சா..சைலண்டாக விஜய் செய்த செயல்
ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் தன்னார்வலர்களுக்கு விஜய் வாழ்த்து
thanthitv
ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் தன்னார்வலர்களுக்கு விஜய் வாழ்த்து ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் தங்களை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக கோவையை சேர்ந்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.