தமிழ்நாடு

"மக்களுக்கு நற்கருத்துக்களை தரவே கலைகள்" - காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி பேச்சு

யோகா மற்றும் இசை, நாடகம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் சமுதாய சிந்தனையுடன் மக்களுக்கு நற்கருத்துகளை தருவதற்காகவே படைக்கப்பட்டதாக, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

யோகா மற்றும் இசை, நாடகம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் சமுதாய சிந்தனையுடன் மக்களுக்கு நற்கருத்துகளை தருவதற்காகவே படைக்கப்பட்டதாக, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராஜ நகரில் நடைபெற்ற இயல், இசை, நாடக விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு கூறினார். ஸ்ரீ தியாக பிரம்ம ஞான சபாவின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இசை, நாடகம் மற்றும் நடனத்தில் சிறந்த ஆளுமைகளுக்கு, விஜயேந்திரர், "வாணி கலா சுதாகர" விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா