தமிழ்நாடு

"பணிமுறிவு நடவடிக்கை இல்லை"-அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பி உள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பி உள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். பணி முறிவு உத்தரவு திரும்ப பெறப்படுவதாகவும் அரசு மருத்துவர்களின் நியமன கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்