தமிழ்நாடு

"கோவையை 2-வது நிலை மருத்துவ தலைநகராக மாற்ற நடவடிக்கை" - விஜயபாஸ்கர்

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 வாரத்தில் தொடங்கும்" - விஜயபாஸ்கர்

தந்தி டிவி

தமிழகத்தின் இரண்டாவது நிலை மருத்துவ தலைநகராக கோவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 வாரத்தில் தொடங்கும் என குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்