தமிழ்நாடு

Vijaya Baskar | Viral Video | பெண்களுடன் கும்மியடித்து நடனமாடிய விஜயபாஸ்கர் - வைரலாகும் வீடியோ

பெண்களுடன் கும்மியடித்து நடனமாடிய விஜயபாஸ்கர் - வைரலாகும் வீடியோ

thanthitv

#VijayaBaskar #ViralVideo #KummiDance #Pudukottai #ThanthiTV Vijaya Baskar | Viral Video | பெண்களுடன் கும்மியடித்து நடனமாடிய விஜயபாஸ்கர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ விராலிமலை தொகுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கும்மியடித்து நடனமாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள ஸ்ரீ சின்னம்மாள் கோவில் மற்றும் ஆவுடை முத்து கருப்பர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கர் சென்றார். அப்போது அவருக்கு மேளதாளங்கள் முழங்க பொதுமக்களும், பக்தர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விஜயபாஸ்கர், பெண்கள் மற்றும் தாய்மார்களுடன் இணைந்து கும்மியடித்து நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nellai | தி.குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி நிர்வாகி கைது.. முக்கிய நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

MK Stalin | Kallakurichi Issue | பூதாகரமான ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் - மு.க.ஸ்டாலின் அதிரடி பதிவு

TN Rain Update | 17 மாவட்டங்கள்.. நேரம் குறித்த மழை.. வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்

Siruvani Dam | சிறுவாணி அணைக்கு ரூ.18 கோடி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Manickam Tagore | Kallakurichi | ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் - மாணிக்கம் தாகூர் பரபரப்பு கருத்து