தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரம் : "ஜனநாயக விரோதமானது" - விஜய் சேதுபதி

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவரவர் மாநில பிரச்சினைக்கு, அந்தந்த மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பெரியார் கூறியிருப்பதை, தமது பேட்டியில், சுட்டிக்காட்டி உள்ள விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை செலுத்தலாமே தவிர, ஆளுமை செலுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்