தமிழ்நாடு

விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

திரையரங்கில் டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் நடித்த "சர்கார்" திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள திரையரங்கில் டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா