தமிழ்நாடு

விஜய் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு மோதிரம்...

திருப்பூரில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் வழங்கி உள்ளனர்.

தந்தி டிவி

திருப்பூரில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் வழங்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ரத்ததானம் செய்து, நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வரும் திருப்பூர் மாவட்ட விஜய் ரசிகர்கள், இந்த ஆண்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்